அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனக்கு 825 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தனது பெயரில் 223 கோடி ரூபாய் அசையும் சொத்து கொள்ளும் தனது மனைவி சங்கீதா பெயரில் 613 கோடி ரூபாய் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.