இந்நிலையில் தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்குகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட பாஜக அமைச்சர் ஸ்மிதி இரானி 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தலைவரே வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என காங்கிரஸ் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.