தகதக நடிகைக்கு இந்த நிலையா?

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (20:50 IST)
வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், இரண்டாம் கட்ட நாயகர்களுடன் நடிக்க இறங்கி வந்துள்ளாராம் நடிகை.


 
 
பிரமாண்ட படத்தில் நடித்ததன் மூலம் தன் கெரியர் உச்சத்திற்கு சென்றுவிடும் என நினைத்தார் தகதக நடிகை. ஆனால், இரண்டாம் பாகத்தில் அவருக்கு சிறிய வேடம் மட்டும்தான். 
 
இதனால், பெரிய நடிகர்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று வீம்பு பிடித்துக் கொண்டிருந்த நடிகையைத் தேடி ஒருவரும் வரவில்லை. 
 
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகை, இரண்டாம் கட்ட நடிகர்களுடன் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். கவர்ச்சி காட்டவும் ஓகே என்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்