ராஜா ராணி பழக்கத்தில் பாயும் சந்தன நடிகர்: கடுப்பில் கார்ட்ரூன் நடிகை!!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (12:48 IST)
பரோட்டா நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார் என கிளப்பிவிட்டவர்களை வலைவீசி தேடி வருகிறார் கார்ட்ரூன் கேரக்கடரை பட தலைப்பாக வைத்து நடித்த நடிகை.


 
 
இதற்கு காரணம் ஆளாளுக்கு கொடுக்கும் டார்ச்சர். முக்கியமாக சந்தன நடிகர். நடிகை லீட் ரோல்களில் மட்டும் நடிப்பது என்றும் சம்பளம் அதிகம் என்றும் அதிரடிகள் காட்டத் தொடங்கிய உள்ளார்.
 
இந்தவேளையில் பரோட்டா நடிகருடன் நடிப்பதாக தகவல் வந்ததால் நடிகை இதுவரை ஜோடியாக நடிக்காமல் ஒதுக்கி வைத்த நடிகர்கள் எல்லாம் நடிகையை மொய்க்க தொடங்கிவிட்டார்களாம். 
 
சந்தன நடிகர் ராஜா ராணி பழக்கத்தில் என் படத்தில் நடித்தால் என்ன? என்று கேட்டாராம்.
நடிகையோ யோசிக்கனும்னு சொல்லி ஒதுக்கிவச்சியிருக்காங்கலாம்.
அடுத்த கட்டுரையில்