9 GB 4G இலவச டேட்டா: எந்த நிறுவனம் தெரியுமா??

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (10:56 IST)
வோடோபோன் 4G சேவையில் அதிகப்படியான முன்னேற்றங்களை கொன்டுவந்துள்ளது. அந்தவகையில் தற்போது வோடபோன் 9 GB இலவச டேட்டா ஆபரை அறிவித்துள்ளது.


 
 
வோடோபோன் நிறுவனம் தொடங்கி பல வருடங்கள் ஆகியும் மக்கள் அதை பயன்படுத்த காரணம் இதன் சிக்னல் மிக சிறப்பாக இருக்கும். 
 
வோடோபோன் உலகநாடுகள் முழுவதும் 200 மில்லியன் வலுவான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 
 
மேலும் வோடோபோன் சமீபத்தில் தினசரி அடிப்படையில் 45 நாடுகளில் 1 எம்பி அளவில் உள்ளுர் மற்றும் வெளியூர் அழைப்புகளை இலவசமாக அறிவித்துள்ளது.
 
தற்போது வோடாபோன் 9 GB இலவச டேட்டா ஆபரை அறிவித்துள்ளது. மேலும் இதனை மாதம் 3 GB வீதம் மட்டுமே உபயோகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்