உலகில் உள்ள மக்களின் பெரும்பாலான பொழுதுபோக்கு டிவி பார்ப்பதுதான். அதிலும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் டிவிக்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.அந்தளவுக்கு டிவியின் தேவை அதிகரித்துவருகிறது. அதிலும், இந்தியர்கள்தன் அதிக நேரம் டிவியை உற்றுப்பார்ப்பதாக தகவல் வெளியானது.
இந்த டிவியின் முக்கிய சிறப்பம்சமே, பில்ட் இன் சவுண்ட்பார், டிவியின் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் , முக்கியமாக கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் விதத்தில் பிக்சர் மோட் உள்ளது.