மினி பட்ஜெட்டில் ஓப்போ ஏ78 5ஜி! குடுக்குற காசுக்கு வொர்த்தா?

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (15:14 IST)
குறைந்த விலையில் ஓப்போ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஓப்போ ஏ78 (OPPO A78) ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முக்கியமான நிறுவனமான ஓப்போ தற்போது பட்ஜெட் விலையில் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட OPPO A78 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் சிறப்பம்சங்களாவன
  • மீடியாடெக் டைமென்சிட்டி 700 MT6933 சிப்செட், ஆக்டாகோர் (2.2 GHz, Dual core, Cortex A76 + 2 GHz, Hexa Core, Cortex A55)
  • ஆண்ட்ராய்டு v13, ColorOS, 6.56 Inches டிஸ்ப்ளே, மாலி G57 MC2 கிராபிக்ஸ்
  • 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்னல் மெமரி (1 டிபி வரை நீட்டிக்க கூடிய வசதி)
  • 8 எம்பி வைட் ஆங்கிள் முன்பக்க கேமரா
  • 50 எம்பி வைட் ஆங்கிள், 2 எம்பி டெப்த் டூயல் பின்பக்க கேமரா
  • ப்ளூடூத் வெர்சன் 5.3, யூஎஸ்பி டைப் சி, மொபைல் ஹாட்ஸ்பாட், 5ஜி கம்பேட்டபிள்
  • 5000 mAh பேட்டரி, 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்,

இந்த ஸ்மார்ட்போன் க்ளோவிங் ப்ளூ மற்றும் க்ளோவிங் ப்ளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.18,999 க்கு கிடைக்கிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்