ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய JIO.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! – புதிய கட்டண விவரம்!

Prasanth Karthick

வெள்ளி, 28 ஜூன் 2024 (11:35 IST)
Jio Recharge plans increase: இந்தியா முழுவதும் பலரால் பயன்படுத்தப்படும் ஜியோ தொலைத்தொடர்பு சேவைகளுக்கான ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.



இந்தியா முழுவதும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சேவையான ஜியோ நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில் அவ்வபோது மாறிவரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப ரீசார்ஜ் கட்டணங்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தலாம் என தகவல்கள் வெளியாகிறது.

ஜியோவின் இந்த புதிய ரீசார்ஜ் கட்டண ப்ளான்கள் ஜூலை 3 முதல் அமலுக்கு வர உள்ளது. ஜியோவின் புதிய ரீசார்ஜ் ப்ளான்கள்:


 
Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்