’ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ’அசுரப் பாய்சல்’

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (19:09 IST)
ஆப்பிள் நிறுவனம் என்றாலே அதன் ஒவ்வொரு தயாரிப்பிலும் பல புதுமைகள் இருக்கும்.பல  நாடிகளில் உள்ள இளைஞர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அடிக்ட் ஆக மாறியுள்ளபர் என்றால் அது மிகையல்ல. எப்போது இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்காக காத்திருந்த செய்திகளை நான் படித்திருப்போம்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன்கள் இவ்வாண்டு மிகப்பெரிய அளவில் தயாரிக்க போவதாக தெரிகிறது.
 
சென்னை புறநகரில் ஆப்பிள் நிறுவனமானது தனது ஐபோன்களை அசெம்பிள் செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத்தியை நிறுவவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும் ஏற்கனவே பெங்களூர் நகரில் உள்ள இதன் ஆலையில் பழைய ரக ஆப்பிள் போன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இனிமேல் புதிய ஐபோன்கள் அதிக அளவில் உறபத்தி செய்யப்படும் என பாக்ஸ்கான் தலைவர் டெர்ரி காவ் தெரிவித்துள்ளார்.
 
ஆப்பிள் நிறுவனத்தில் புதிய ரக மாடல் போன்களைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்