Amazon Prime Day Sale-க்கு ரெடியா...!!

வெள்ளி, 9 ஜூலை 2021 (11:09 IST)
அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 26 நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, ஜூலை 27 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

 
முன்னதாக இந்த பிரைம் டே சேல் ஜூன் மாதத்திலேயே நடத்த அமேசான் திட்டமிட்டது. எனினும், கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பிரைம் டே சேல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 26 நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, ஜூலை 27 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 
 
இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவில் ஏராளமான பொருட்களுக்கு தள்ளுபடி, சலுகை, சேமிப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சலுகைகள், மாத தவணை வசதி போன்றவையும் இந்த விற்பனையில் வழங்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்