இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் சென்னையும் மும்பையும் நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் மோதுகிறது என்பதும் இதில் இரண்டு முறை மும்பையும் ஒருமுறை சென்னையும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது