சூடான மொறுமொறு கேரட் தோசை செய்வது எப்படி?

திங்கள், 13 நவம்பர் 2023 (09:25 IST)
தினசரி நாம் சாப்பிடும் டிபன் வகைகளில் சத்தான காய்கறிகளை சேர்த்து செய்வது குழந்தைகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்கும். ஊட்டச்சத்துகள் பல கொண்ட கேரட்டை கொண்டு கேரட் தோசை எப்படி செய்வது என பார்க்கலாம்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்