கடுகு, உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
மோருடன் உப்பு , கேழ்வரகு மாவு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். வாணலியில் என்னைவிட்டு கடுகு , உளுத்தம்பருப்பு, மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து கரைத்த மாவை இதில் ஊற்றி கூழ் பதமாக கிளறி இறக்கவும். இப்போது தேவையான மணக்கும் மசாலா கேழ்வரகுகூழ் ரெடி.