மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கரோட்டின் போன்ற சத்துக்களும் உள்ளது. இவை அனைத்தும் உங்கள் உடலில் இருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
மிளகு தொடர்ந்து உட்கொள்ளப்படும்போது உங்கள் உடலுக்கு வைட்டமின் பி, வைட்டமின் சி, செலினியம், பீட்டா கரோட்டின் போன்றவை கிடைக்கும்.
வயதாவதால் ஏற்படும் மறதி, அல்சைமர், மூளைக்கோளாறுகள் போன்றவற்றை சரிசெய்ய தினமும் உணவில் சிறிது மிளகு சேர்த்து கொள்வது நல்லதாகும்.