கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு சோதனைகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது அவருக்கு எEEG னப்படும் மூளை நரம்பியல் சோதனை செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.