திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (22:16 IST)
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: குவிந்த பக்தர்கள்..!
திருவள்ளுவரில் உள்ள திரிபுரசுந்தரி அம்மாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து பக்தர்கள் குவிந்தனர். 
 
கடந்த மாதம் 27ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் இன்று காலை 6 மணிக்கு யாக பூஜை, 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
 
இந்த கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். ராஜகோபுரம் மூலவர் விமான கோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்