நவராத்திரி என்றாலே பெரும்பாலும் பெண்கள் பண்டிகை என்றும் பெண்கள் மட்டும்தான் விரதம் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் நவராத்திரி பண்டிகை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் உரியது என்றும் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் விரதம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரம்மா சிவன் முருகன் விஷ்ணு நரசிம்மர் இந்திரன் உள்பட அனைத்து ஆண் தெய்வங்களும் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றனர் என்றும் எனவே பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் நவராத்திரி விரதம் இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
நவராத்திரி விரதத்தை பெண்கள் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டும் என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் ஆனால் அது தவறு என்றும் இந்த விரதம் ஆண்களும் இருக்கக்கூடியது தான் என்றும் ஆண்களும் இந்த விரதத்தை இருந்தால் மிகப் பெரிய பலன் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே நவராத்திரி விரதத்தை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கடைப்பிடித்து பயன்களை பெறலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.