நாம் சருமத்திற்கு தரும் தொந்தரவுகளால் தான் முகப்பரு வருகிறது. என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்பதை பார்ப்போம். பெரும்பாலும் நாம் வெயிலில் சென்றுவிட்டு இரவு தூங்கும்போது முகத்தில் உள்ள மேக்கப்பை அகற்றாமல் தூங்கினால் சருமத்தில் அழுக்குகள் தேங்கி முகப்பருக்களை உண்டாக்கும்.