100 கிராம் வெண்ணெய்யில் 21 கிராம் மோனோ அன் சாச்சுரேட், 3 கிராம் பாலி அன் சாச்சுரேட், 51 கிராம் சாச்சுரேட்டர் கொழுப்பு மற்றும் ஒமேகா 3, ஒமேகா 6, ஆன்டி-ஆசிட் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்சிடெண்டுகள் புற்று நோயை குணப்படுத்தும், வரவிடாமல் தடுக்கும்.
வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து, பிரஸ் மூலம் முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.