இந்நிலையில் மல்லாக்க படுத்து மற்றும் குப்புற படுத்து தூங்குதல் ஆகிய இரண்டுமே உடல் நலத்துக்கு கேடானது என்று கூறப்படுகிறது. குப்புற படுத்தால் வயிற்றுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமான கோளாறு ஏற்படும் என்ரும், மல்லாக்க படுத்தால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும் என்று கூறப்படுகிறது