டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன்.. சாம்சங் செம்ம சேல்!!!

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (16:07 IST)
சாம்சங் நிறுவனம் மான்சூன் சேல் என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 
 
ஜூலை 18 ஆம் தேதி துவங்கிய இந்த ஆஃபர் வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும். www.samsung.com என்ற சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஷாப்பிங் செய்யலாம். இந்த சிறப்பு தள்ளுபடியில் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன் என சாம்சங் பொருட்கள் மீது சலுகை வழங்கப்பட்டுள்ளது. 
சாம்சங் மான்சூன் சேல் விவரம்: 
1. சாம்சங் கேலக்ஸி M சீரிஸ், A சீரிஸ் ஆகியவற்றுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
2. சாம்சங் கேலக்ஸி எம் 10 ஸ்மார்ட்போன் ரூ.7990-க்கு விற்கப்படுகிறது. சாம்சங் எம் 30 ஸ்மார்ட்போன் ரூ.13,990-க்கு விற்கப்படுகிறது.
3. சாம்சங் 32 இன்ச் சாதாரண எல்இடி டிவி ரூ.21,900-தில் இருந்து ரூ.14,990 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
4. ரூ.28,900 மதிப்புள்ள 32 இன்ச் ஸ்மார்ட்டிவியின் ரூ.20,990-க்கு விற்கப்படுகிறது. 
5. சாம்சங் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோ வேவ் ஒவ்ன், ஏசி ஆகியவற்றுக்கு 31% வரை ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. 
6. சாம்சங் ஹெட்செட், வி.ஆர் பாக்ஸ், ஸ்மார்ட்வாட்ச், ஸ்மார்ட்போன் பேட்டரி, வயர்லெஸ் சார்ஜர், கார் அடாப்டர், இயர் போன், ஸ்பீக்கர், மெமரி கார்டு, வாட்ச் ஸ்டிராப் 17 - 57% வரை ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. 
சாம்சங் கூடுதல் சலுகை: 
1. ஹெச்.டி.எப்.சி வங்கியின் மூலம் M சீரிஸ் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 5% உடனடி தள்ளுபடி 
2. அமேசான் பே மூலம் ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.1,500 தள்ளுபடி.
3. 15,000 மதிப்புள்ள மேக் மை ட்ரிப் வவுச்சர், 10,000 வரை ஓயோ ஹோட்டல் புக்கிங்கில் தள்ளுபடி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்