ரூ.63,975 விலையில் ஒஸ்தியாய் வந்த Lenovo ! வொத்து பீஸா..?

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (12:15 IST)
லெனோவோ நிறுவனம் லீஜியன் டூயெல் ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
லெனோவோ லீஜியன் டூயெல் சிறப்பம்சங்கள்:
# 6.65 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 144Hz AMOLED HDR டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, 
# 8 ஜிபி / 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம்
# 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ZUI 12/ லீஜியன் ஒஎஸ்
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.89
# 16 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2, டூயல் எல்இடி ஃபிளாஷ்
# 20 எம்பி பாப் அப் செல்ஃபி கேமரா, f/2.2
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் / 65 வாட் / 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
லெனோவோ லீஜியன் டூயெல் மாடல் ரூ. 37,320 
லெனோவோ லீஜியன் டூயெல் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 63,975 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்