ரூ.14,999-க்கு கிடக்கும் இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன் எப்படி??

வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:45 IST)
இன்பினிக்ஸ் நிறுவனம் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

 
இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ விற்பனை டிசம்பர் 9 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறவுள்ள நிலையில் இதன் விவரம் பின்வருமாறு.... 
 
இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ சிறப்பம்சங்கள்:
# 6.85 இன்ச் 2460x1080 பிக்சல் 20.5:9 FHD+ LCD ஸ்கிரீன்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
# 800MHz மாலி-G76 3EEMC4 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ்ஒஎஸ் 7.0
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் 
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா
# 2 எம்பி டெப்த் சென்சார் 
# ஏஐ கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
# 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
# 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 4500 எம்ஏஹெச் பேட்டரி
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன் சில்வர் டைமண்ட் மற்றும் பிளாக் டைமண்ட் நிறங்களில் கிடைக்கிறது. 
இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன் துவக்க விலை ரூ. 14,999 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்