விவோவின் ரூ.7990 போனுக்கு ரூ.4550 சலுகை வழங்கும் ஜியோ!!

செவ்வாய், 1 டிசம்பர் 2020 (11:32 IST)
விவோ நிறுவனம் தனது விவோ வை1எஸ் பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ பயனர்களுக்கு ரூ. 4550 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
விவோ வை1எஸ் சிறப்பம்சங்கள்:
# 6.22 இன்ச் புல்வியூ ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
# மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் 
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
#  டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா
# 5 எம்பி செல்பி கேமரா பேஸ் அன்லாக்
# கிரேடியன்ட் பினிஷ்
# 4030 எம்ஏஹெச் பேட்டரி
# நிறம் - ஆலிவ் பிளாக் மற்றும் அரோரா புளூ 
# விலை - ரூ. 7990 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்