ஹூவாய் நிறுவனம் ஹுவாய் வை9 பிரைம் 2019 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட உள்ளது.
முன்னதாக ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹவாய் பி ஸ்மார்ட் இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வை9 பிரைம் 2019 பெயரில் இந்தியாவில் அறிமுக செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்ட ஸ்மாட்போன் குறித்து வெளியாகியுள்ள சில தகவல் பின்வருமாறு,