கியோட்டோ ஒப்பந்தத்தை முறியடிக்கும் மாற்று ஒப்பந்தம்?

வெள்ளி, 10 டிசம்பர் 2010 (18:33 IST)
ஐரோப்பமற்றுமசிசிறபசிபிகதீவநாடுகளவானிலமாற்றமகுறித்மாற்றஒப்பந்தத்ததயாரித்துள்ளதாகவும், இதனாலவளர்ந்நாடுகளசட்டரீதியாகபபிணைக்குமகியோட்டஒப்பந்தமமுடக்கப்படுமஅபாயமஏற்பட்டுள்ளதாகவுமகான்குனமாநாட்டுசசெய்தி வட்டாரங்களகவலவெளியிட்டுள்ளன.

இதனாலவளர்ந்நாடுகளகியோட்டஒப்பந்தத்தகுழிதோண்டி புதைத்தவளருமநாடுகளமட்டுமவெப்பவாயவெளியேற்றக்குறைப்பிலசட்டரீதியாகபபிணைக்குமஏற்பாடுகளநடைபெற்றவருவதாஇந்தியா, சீனா, பிரேசிலஉள்ளிட்நாடுகளஆத்திரமஅடைந்துள்ளதாகவுமசெய்திகளவெளியாகியுள்ளன.

வளர்ந்நாடுகளவெப்பவாயவெளியேற்றத்தைககடுமையாவலியுறுத்துமகியோட்டஒப்பந்தமபின்னுக்குததள்ளப்பட்டாலகான்குனமாநாட்டிலபெரிசச்சரவுகளஏற்படுமநிலையுமதோன்றியுள்ளது.

ஜப்பானஏற்கனவகியோட்டஒப்பந்தத்தஏற்கமாட்டோமஎன்றகூறியிருப்பதுமஅதற்கலத்தீனஅமெரிக்நாடுகளஎதிர்ப்பதெரிவித்தவருவதுமகான்குனமாநாட்டிலதினசரி வாக்குவாதங்களாஇருந்தவருவதாஅங்கிருந்தவருமசெய்திகளதெரிவிக்கின்றன.

இதனாலமெக்சிகஅதிபரபுதிஒப்பந்தத்தைததயாரித்துள்ளார். அதாவதஇந்தசசண்டைகளஅததீர்த்தவைக்குமஎன்றநம்பப்பட்டாலுமஅதசெல்வமகொழிக்குமநாடுகளுக்கஆதரவாகவஅமையுமஎன்சந்தேகங்களுமவலுத்தவருகின்றன.

பிரிட்டனுமமற்றுமபிற 3 நாடுகளஒரசிறபிரதியஉருவாக்கககேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதபிற்பாடமுழுப்பிரதியிலசேர்த்துககொள்ளப்படுமஎன்றதெரிகிறது.

இந்மாற்றஒப்பந்தமகோபன்ஹேகனமாநாட்டமுடிவிலமேற்கொள்ளப்பட்கடப்பாடற்அல்லதமேற்கத்திநாடுகளசட்டரீதியாகபபிணைக்காஉடன்படிக்கைகளஏற்றுககொள்ளச்செய்யுமநிலைக்குககொண்டசெல்லுமஎன்றசுற்றுசூழலஆர்வலர்களசந்தேகமஎழுப்பியுள்ளனர்.

இதஅமெரிக்கஉள்ளிட்பிஅதிவெப்பவாயவெளியேற்நாடுகளுக்குசசாதகமாகவஇருக்குமஎன்றஅஞ்சப்படுகிறது.

"சிறகுழஅடங்கிபிரதிநிதிகளஒப்பந்வரைவஉருவாக்குவதபயனளிக்காது." என்றபொலிவியநாட்டஐநதூதரகூறியுள்ளார்.

மேலுமபொலிவியா, சவுதி அரேபியநாட்டுபபிரதிநிதிகளமூடிஅறைக்குளநடக்குமவிவகாரங்களகுறித்தமெக்சிகஅதிபரிடமபுகாரதெரிவித்துள்ளனர். என்முடிவஎட்டப்பட்டாலுமஅதஅனைத்தநாடுகளுக்குமவெளிப்படையாதெரியப்படுத்துவதஅவசியமஎன்றஇவர்களமெக்சிகஅதிபரிடமவலியுறுத்தியுள்ளதாகததெரிகிறது.

வெளிப்படையாநடக்குமவிவாதங்களிலஒரபேச்சும், மூடிஅறைகளிலநடைபெறுமவிவாதங்களிலவேறவிதமாபேச்சுக்களுமஇருந்துவருவதாலகான்குனமாநாட்டிலவானிலமாற்றத்தாலகடுமவிளைவுகளைசசந்திக்குமஏழநாடுகளுக்கநீதி கிடைக்காதஎன்குரல்களஅங்கஎழுந்துள்ளன.

பிரேசில், தெனஆப்பிரிக்கா, இந்தியா, சீனஆகிநாடுகளஅடங்கிகுழு 'பேசிக்' என்றஅழைக்கப்படுகிறது. இந்நாடுகளதங்களிடையவெவ்வேறநலன்களைககொண்டிருந்தாலுமசரியாவிதத்திலஒற்றுமகாத்தஅமெரிக்காவுக்குமஐரோப்பாவிற்குமஇடையவானிலமாற்விவகாரத்திலகருத்தவேற்றுமைகளஉருவாக்கி வருகின்றஇந்தககூட்டணியமுறியடிப்பதனமூலமகோபன்ஹேகனவெற்றஒப்பந்தத்தநடைமுறைப்படுத்உதவுமஎன்றஅமெரிக்ககருதுவதாவிக்கிலீக்ஸசெய்தி வெளியாகியிருப்பதுமமேற்கூறிசூழலுடனபொருத்திபபார்க்கப்படவேண்டியது.

வெப்துனியாவைப் படிக்கவும்