பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Sr.General Manager (HR), National Seeds Corporation Limited, Beeji Bhawan, Pusa Complex, New Delhi - 110012. India என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி: 07.09.2015
மேலும் வயதுவரம்பு,கல்வி தகுதி மற்றும் தேர்வு திட்டங்கள் உள்பட முழுமையான விவரங்களை http://www.indiaseeds.com/career/HQ2015/advhq.pdf என்ற இணையதளத்தில் அறியலாம்.