விண்ணப்பிக்க விரும்புவோர், 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராகவும், மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.dopchennai.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 7 ஆம் தேதி என்றும் ஆகும்.விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.