முக்கியம ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது ஒரு காரணமாகப் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது, இத்தொடரில் ஜொலித்துக் கொண்டிருக்கும் தமிழக வீரர் விஜய்சங்கர் காரணமாக தொடரிலிர்ந்தி விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்தியிருந்தார் விஜய்சங்கர். மொத்தம் உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி விஜய்சங்கர் 58 ரன்களை எடுத்ததுடன் 2விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பயிற்சியின் போது விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.தற்போது அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் விளையாட வாய்ப்பு உள்ளதாகாவும் தகவல்கள் வெளியாகின்றன.