✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இளம் வீரர்களின் இந்திய அணி சாதிக்குமா?
Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (20:39 IST)
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஏற்கனவே டி-20 தொடரை இந்தியாவிடம்( 2-1) இழந்துள்ள நிலையில், நாளை நடக்கவுள்ள ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க ணி உள்ளது.
இந்திய அணி உலகக்கோப்பை டி-20 போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் நிலையில், தவான் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.
அதனால், இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால், நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சவால் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Edited by Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!
இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?
எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!
சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!
சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?
அடுத்த கட்டுரையில்
“என் இடத்துக்கே ஆபத்து…” தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கை பாராட்டிய சூர்யகுமார் யாதவ்!