இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்ல அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாக பல முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு முன்னர் கோப்பையை வென்றது. இந்த முறை கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இந்த முறை தவறவிட்டால் இன்னும் 3 தொடர்கள் காத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.