இந்நிலையில் மூன்றாவது போட்டியில் ரோஹித் ஷர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதற்கு ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார். அதில் “ஃபார்மில் இல்லாத ரோஹித் ஷர்மா ஏன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்?. ஜெய்ஸ்வால்- ராகுல் ஜோடியே தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.