RCB vs GT: டாஸ் வென்ற ஆர் சி பி எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்

vinoth

சனி, 4 மே 2024 (19:05 IST)
இன்று நடக்கும் 52 ஆவது லீக் போட்டியில் ஆர் சி பி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசியில் உள்ளன. அதனால் இன்றைய போட்டி டாப் நான்கு அணிகளைப் பாதிக்கப் போவதில்லை.

இந்நிலையில் சற்றுமுன்னர் டாஸ் வீசப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஆர் சி பி கேப்டன் பாஃப் டு ப்ளசீஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

குஜராத் அணி விவரம்
விருத்திமான் சாஹா(w), சுப்மான் கில்(c), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மானவ் சுதர், நூர் அகமது, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்

ஆர் சி பி அணி விவரம்.
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(c), வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக்(w), கர்ண் சர்மா, ஸ்வப்னில் சிங், முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜய்குமார் வைஷாக்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்