ருத்துராஜ் பற்றி “அவர் தோனியை போன்ற நிதானமும் பொறுமையும் வாய்க்க பெற்றவர். அவர் போட்டியை நிதானமாக அனுகி, தான் அழுத்தத்தில் இருப்பதையே காட்டிக் கொள்ளாதவர். தற்போது நடக்கும் MPL லீக் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.” எனக் கூறியுள்ளார் ரெய்னா. அதனால் சூசகமாக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக ருத்துராஜை பரிந்துரை செய்கிறார் ரெய்னா என்ற கருத்தும் எழுந்துள்ளது.