6 மாத குழந்தையைக் குறித்து உருக்கமுடம் பதிவிட்ட நடராஜன்

சனி, 8 மே 2021 (23:17 IST)
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது,. முதல் போட்டியிலேயே விக்கெட்டுகள் எடுத்து, ஆக்கர் கிங் என நிரூபித்தார். அவருக்கு இந்தியா திரும்பியதும்தமிழகத்தில் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில்,இவர் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இவரது பெயர் இடம்பெறவில்லை.

இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், தனது மகள் குறித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில்,எங்கள் சின்ன தேவை ஹன்விகா….என்னுடைய திட்டங்களுக்கு நடுவே பிறந்தநாள்…அவள் பிறந்தபோது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். இன்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது நான் அவளுடன் இருக்கிறேன் இதை என்னால் வர்ணிக்கமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்