ஐபிஎல் 2022-; கொல்கத்தா ரைடர்ஸ் அணி பவுலிங் தேர்வு

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:34 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக  நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரக பஞ்சாப் அணி விளையாடுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

மும்பையிலுள்ள வான் கடே மைதனத்தில் நடைபெரும்  இப்போட்டியில் முதலில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்