ஐபிஎல்-2020; ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்கு !

வியாழன், 22 அக்டோபர் 2020 (21:24 IST)
ஐபிஎல் தொடரில் 40வது போட்டி இன்று துபாயில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
 

இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஐதராபாத் அணியின் பேட்டிங் செய்தது.

இதில் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடியில் 154 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்