இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் முன்னதாக 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் மோதின. இதில் டி20 போட்டிகளில் 5-0 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ஒரு நாள் போட்டிகளில் 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.