பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பந்து வீச தடை: ஐசிசி உத்தரவு

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (14:08 IST)
பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹைஸ்னன். சமீப காலமாக மிகவும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹைஸ்னன் பந்து வீச தடை விதித்து ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பந்துவீச்சு முறைகளை விதிகளுக்கு மாறாக பந்துவீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹைஸ்னன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்