இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட்; காயம் காரமான பிரபல வீரர் விலகல்

புதன், 11 ஆகஸ்ட் 2021 (23:07 IST)
இந்திய கிரிக்கெட்  அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்நிலையில், வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஷர்துல் விலகியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியின்போது, ஷர்துல்லுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் வரும்2 வது போட்டியில் விளையாட மாட்டார் எனவும் ஆனால் 3 வது போட்டியில் அவர் விளையாடுவார் என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்