ஓவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிந் நடைபெறுகிறது. இதில், அத்லெட்டிக், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன்,துப்பாக்கிசுடுதல், உள்ளிட்ட விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.ஆனால் கடைசியாக ஒலிம்பிக்கில் கிரிக்கெட் கடந்த 19000 ஆம் ஆண்டு இடம்பெற்றது,