இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிரிஸ் கெயின்ஸ் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பின்னர், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.