196 போட்டிகளில் 110 கேட்ச்களை அள்ளி சாதனை படைத்துள்ளார். சென்னை அணி கேப்டனான தோனி 204 போட்டிகளில் தோனி 109 கேட்ச்களைப் பிடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆனால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த காரணமான விக்கெட் கீப்பர் பட்டியலில் தோனி 148 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.