இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள உலகக்கோப்பை டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணிக்கு எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உலகக்கோப்பை நடைபெறும் மைதானங்களில் எம்.எஸ்.தோனி உள்ள புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் க்றிஸ் கெயிலும், எம்.எஸ்.தோனியும் உள்ள புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.