கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர்கள் பின்வருமாறு…
1.கேல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கருண் நாயர், 4. பூரண், 5, மேக்ஸ்வெல், 6. சர்பராஸ் கான், 7. ஜேம்ஸ் நீசம், 8. முகமது ஷமி, 9. முருகன் அஸ்வின், 10. ஷெல்டன் காட்ரெல், 11. ரவி போஷ்னாய். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரி அணியின் வீரர்கள் பின்வருமாறு 1.தேவ்தத் படிக்கல, 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. ஜோஷ் பிலிப், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. உமேஷ் யாதவ், 10. டேல் ஸ்டெயின், 11. சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிருஷ்ணப்பா கவுதம், ஜோர்டான் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதில், ஜேம்ஸ் நீசம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.