இந்நிலையில் சுப்மன் கில் பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் பத்ரிநாத் “ஷுப்மன் கில் தமிழ்நாட்டு வீரராக இருந்தால் இந்நேரம் அணியை விட்டு தூக்கப்பட்டிருப்பார். ஒரு வீரர் ரன் குவிக்கலாம் அல்லது அவுட் ஆகி வெளியேறலாம். ஆனால் அவர் எந்த முனைப்பும் இல்லாமல் விளையாடுகிறார். குறைந்த பட்சம் 100 பந்துகளையாவது எதிர்கொண்டு பவுலர்களையாவது கலைப்படைய வைக்கலாம்.” எனக் கூறியுள்ளார்.