ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகல் கொண்ட டி 20 தொடர் இன்று முதல் (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) தொடங்க உள்ளது.
ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 200 வது போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற 199 போட்டிகளில் இந்திய அணி 130ல் வெற்றியும் 63ல் தோல்வியும், 1 ல் டை ஆகியுள்ளது. 5 போட்டிகள் பலனளிக்கவில்லை…இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.