மாடர்ன் ட்ரஸ்ல மயக்கும் பிரியங்கா மோகன்... எப்புடி பார்த்தாலும் நீங்க கியூட் தான்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (19:55 IST)
டாக்டர் படத்தின் வெற்றியில் நடிகை பிரியங்கா மோகனின் துறுதுறுப்பான நடிப்பும் ஒரு முக்கியக் காரணம். அந்த படத்தில் அவரின் நடிப்பால் கவரப்பட்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படமான டான் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். அதே சூர்யாவின் எதற்கு துணிந்தவன் படத்திலும் நடித்தார்.
 
பெங்களூரை சேர்ந்த இவர் கன்னட திரைப்படமான ஒன்ட் கதே ஹெல்லாவில் அறிமுகமானார். அந்த ஆண்டில் நானியின் கேங் லீடர் என்ற தெலுங்குப் படத்தில் நடித்து பிரபலமான நடிகையாக மனம் கவர்ந்தார். 
 
தற்போது அவர் தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாடர்ன் உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்