அந்த வெட்க சிரிப்புல வழுக்கி விழுந்துட்டேன் - சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

சனி, 11 மார்ச் 2023 (14:28 IST)
நடிகை சினேகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
நடிகை சினேகா புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை, ஆத்யந்த்தா என்ற குழந்தை உள்ளனர். 
 
திருமணத்திற்கு பின்னரும் அழகு மாறாமல் அப்படியே இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் தற்போது பிங்க் நிற சுடிதாரில் வெட்க புன்னகையுடன் வாலிப வட்டத்தை கவர்ந்திழுத்துவிட்டார்.  இந்த போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்