செம ஸ்டைலு தான் நீங்க... மாடர்ன் லுக்கில் கலக்கும் நடிகை சினேகா!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (13:30 IST)
நடிகை சினேகா வெளியிட்ட பியுட்டிபுல் போட்டோஸ்!
 
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். 
 
இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
 
அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சினேகா. 
தற்போது அழகான மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்